அரசியலில் இறங்க போறார் விஜய்

10:30 PM



இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த ஆட்சியில் இவரின் படங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி இருந்த வந்தது.இதனால், விஜய் தற்போது உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.(இந்த ஆட்சியிலும் அவர் படங்களுக்கு நெருக்கடி வருவது குறிப்பிடத்தக்கது). அப்படியிருக்க தற்போது மீண்டும் தன் படத்திற்கு நெருக்கடி தந்த ஆட்சிக்கே ஆதரவு தரவுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் இது தான் வைரல்.கீர்த்தி சுரேஷின் கலக்கல் பேட்டி பார்க்க
CLICK THIS TO MORE DETAILS

You Might Also Like

0 comments

Popular Posts

Like us on Facebook

Flickr Images